Search engine for discovering works of Art, research articles, and books related to Art and Culture
ShareThis
Javascript must be enabled to continue!

திருமுறைகளில் அறம் (Virtue in the Thirumurais)

View through CrossRef
முன்னுரை – இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், இந்து தத்துவம் ஒரு வாழ்க்கை முறை, இல்லறம் அக-புறத்திணையை அடிப்படையாகக் கொண்டது. வாழ்வியல் கோட்பாடு. பன்னிரு திருமுறைகளின் ஒற்றுமை – பிரணவ மந்திரத்தின் சிறப்பை விளக்குவது. அறம் கூறும் திருமுறைகள் – தேனினும் இனிய தத்துவங்கள், தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் ஐந்நில மக்களுக்கு அக-புற வாழ்வியலை புகட்டுகின்றன. தோத்திரம் – ஆன்மிக நாட்டம் அன்பையும் அமைதியையும் உருவாக்கும். வாழ்வியல் அறம் – இல்லற அறம் கற்புநெறியை மையப்படுத்தியது. சைவம் காட்டும் அறநெறி – அடியாரின் பெருந்தன்மை. வழிகாட்டி, சாத்திரம் – திருமந்திரத்தின் நாதம் சிவம் – அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. சைவ நாற்பாதங்கள் – மெய்ஞ்ஞானம். பிரபந்தம் – ஆனந்தத் தாண்டவ சிவனின் திருவடி பிறவாதிருக்கும் வரம் தரும். வரலாறு, புராணம் – நாயன் மார்களின் வாழ்வியல் வெளிச்சம். விருந்தோம்பல் – விருந்தோம்பலின் உன்னதம். திருநீலகண்டர் புராணம் – கற்பின் வெளிப்பாடு,. பெரிய புராணம் – நீதிநெறி. உடலின் ஐந்து கலசம். முடிவுரை – எண்சுவை. Introduction - The basic of literature in grammar, Hinduism as a way of life, domestic life is based on inner (akam) and outer (puram) divisions. The life principle is that the unity of the twelve Thirumurais explains the greatness of the Pranava mantra. The Thirumurais that speak of virtue are philosophies sweeter than honey; all Tamil literature teaches inner and outer life to people of the five lands. Prayer - Spiritual interest will create love and peace. Way of life virtue - domestic virtue. Centered on chastity. The path of virtue shown by Shaivism - the greatness of the devotee, the guiding scripture, the sound of Thirumandiram is Shiva - Love is Shiva. The four paths of Shaivism - true knowledge. Prabhandam - The holy feet of Shiva performing the dance of bliss grants the boon of no rebirth. History, Puranas, the light of the Nayanmars' lives. Hospitality - the greatness of hospitality. Thiruneelakandar Purana is an expression of chastity. Periya Purana - Code of justice, the five vessels of the body up to the head - eight tastes.
Title: திருமுறைகளில் அறம் (Virtue in the Thirumurais)
Description:
முன்னுரை – இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், இந்து தத்துவம் ஒரு வாழ்க்கை முறை, இல்லறம் அக-புறத்திணையை அடிப்படையாகக் கொண்டது.
வாழ்வியல் கோட்பாடு.
பன்னிரு திருமுறைகளின் ஒற்றுமை – பிரணவ மந்திரத்தின் சிறப்பை விளக்குவது.
அறம் கூறும் திருமுறைகள் – தேனினும் இனிய தத்துவங்கள், தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் ஐந்நில மக்களுக்கு அக-புற வாழ்வியலை புகட்டுகின்றன.
தோத்திரம் – ஆன்மிக நாட்டம் அன்பையும் அமைதியையும் உருவாக்கும்.
வாழ்வியல் அறம் – இல்லற அறம் கற்புநெறியை மையப்படுத்தியது.
சைவம் காட்டும் அறநெறி – அடியாரின் பெருந்தன்மை.
வழிகாட்டி, சாத்திரம் – திருமந்திரத்தின் நாதம் சிவம் – அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
சைவ நாற்பாதங்கள் – மெய்ஞ்ஞானம்.
பிரபந்தம் – ஆனந்தத் தாண்டவ சிவனின் திருவடி பிறவாதிருக்கும் வரம் தரும்.
வரலாறு, புராணம் – நாயன் மார்களின் வாழ்வியல் வெளிச்சம்.
விருந்தோம்பல் – விருந்தோம்பலின் உன்னதம்.
திருநீலகண்டர் புராணம் – கற்பின் வெளிப்பாடு,.
பெரிய புராணம் – நீதிநெறி.
உடலின் ஐந்து கலசம்.
முடிவுரை – எண்சுவை.
Introduction - The basic of literature in grammar, Hinduism as a way of life, domestic life is based on inner (akam) and outer (puram) divisions.
The life principle is that the unity of the twelve Thirumurais explains the greatness of the Pranava mantra.
The Thirumurais that speak of virtue are philosophies sweeter than honey; all Tamil literature teaches inner and outer life to people of the five lands.
Prayer - Spiritual interest will create love and peace.
Way of life virtue - domestic virtue.
Centered on chastity.
The path of virtue shown by Shaivism - the greatness of the devotee, the guiding scripture, the sound of Thirumandiram is Shiva - Love is Shiva.
The four paths of Shaivism - true knowledge.
Prabhandam - The holy feet of Shiva performing the dance of bliss grants the boon of no rebirth.
History, Puranas, the light of the Nayanmars' lives.
Hospitality - the greatness of hospitality.
Thiruneelakandar Purana is an expression of chastity.
Periya Purana - Code of justice, the five vessels of the body up to the head - eight tastes.

Related Results

Developmental Virtue Ethics
Developmental Virtue Ethics
Abstract Post-Kohlbergian developmental psychology has recognized the philosophical contribution of virtue ethics to the reclamation of character as an object of stu...
A Critique of Principlism
A Critique of Principlism
Photo by Towfiqu barbhuiya on Unsplash INTRODUCTION Bioethics does not have an explicitly stated and agreed upon means of resolving conflicts between normative theories. As such, b...
Introduction
Introduction
Abstract This book links together an account of love with virtue ethics. The overall moral theoretic framework presupposed is a form of virtue ethics; specifically t...
John Doris' Excellence Adventure
John Doris' Excellence Adventure
Abstract: In his book Lack of Character (2002 Cambridge University Press) John Doris argues that both virtue ethics and common sense or folk psychology are committed to the claim t...
Originalism and the Aristotelian Tradition: Virtue’s Home in Originalism
Originalism and the Aristotelian Tradition: Virtue’s Home in Originalism
A concept fundamental to philosophy – virtue – is, with a few notable exceptions, absent from scholarship on constitutional interpretation generally, and originalism in particular....
Virtue Ethics
Virtue Ethics
AbstractVirtue ethics is an approach to normative ethical theory that builds upon the notion that virtue evaluation isprimary. For this reason it is useful to distinguish virtue et...
An Epistemology for Target Centred Virtue Ethics
An Epistemology for Target Centred Virtue Ethics
Abstract This chapter provides an epistemology for virtue ethics—target-centred virtue epistemology, arguing that we all need the epistemic virtues rather than relyi...
ANTARA VIRTUE DAN FORTUNE: SUATU DIMENSI DALAM PEMIKIRAN MACHIAVELLI
ANTARA VIRTUE DAN FORTUNE: SUATU DIMENSI DALAM PEMIKIRAN MACHIAVELLI
ABSTRAK Artikel ini bertujuan menganalisa konsep Machiavelli tentang virtue dan fortune. Machiavelli tidak mendefiniskan makna virtue secara pasti. Ia tidak menggunakan istilah ter...

Back to Top