Javascript must be enabled to continue!
தமிழ் இலக்கணம் கற்றலில் நான்காம் படிவ மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் (Problems Faced by Form Four Students in Tamil Grammar Learning)
View through CrossRef
Grammar is an important aspect of learning Tamil language. This study aims to identify the problems faced by form 4 students in learning Tamil grammar. This qualitative study uses semi-structured interviews to collect data from four secondary schools Tamil teachers with more than 15 years of teaching experience. Thematic analysis of the data in Microsoft Word reveals that there are seven main problems that are encountered these by form 4 students in learning Tamil grammar: lack of print and electronic learning materials, inadequate teaching materials, students’ weakness in grammar, homework problems, uninteresting pedagogical activities, grammar characteristics of the language and grammar memorization. In conclusion, the Malaysian Ministry of Education should take appropriate actions to solve these problems.
தமிழ்மொழிப் பாடம் கற்றலில் இலக்கணம் முக்கியப் பங்காற்றுகிறது. நான்காம் படிவ மாணவர்கள் தமிழ் இலக்கணத்தைக் கற்பதில் எதிர்நோக்கும் சிக்கல்களைக் கண்டறிவது இவ்வாய்வின் நோக்கமாகும். பண்புசார் (Qualitative)அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆய்வில் அரைக்கட்டமைக்கப்பட்ட நேர்காணல் (Semi Structured Interview)மூலம் ஆய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டன. இடைநிலைப்பள்ளியில் 15 ஆண்களுக்கு மேல் கற்பித்தல் அனுபவமிக்க நான்கு தமிழ் ஆசிரியர்கள் இவ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் கருப்பொருள்கள் Microsoft wordசெயலாக்கத்தின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. நான்காம் படிவ மாணவர்கள் தமிழ் இலக்கணத்தைக் கற்பதில் எதிர்நோக்கும் எட்டு சிக்கல்கள் இவ்வாய்வில் கண்டறியப்பட்டன. அவை, இலக்கணப் பாடத்திற்கான துணைப்பொருள்கள் இல்லாமை, குறைவான மின்னியல் சார்ந்த பயிற்றுத் துணைப்பொருள், குறைந்த செயல்திறன் மிக்க பயிற்றுத் துணைப்பொருள்கள், மாணவர்களின் குறைந்த இலக்கணத் திறன், வீட்டுப்பாடம் செய்யாமை, தமிழாசிரியர்களின் ஆர்வமற்ற கற்பித்தல் நடவடிக்கைகள், இலக்கணத்தின் பண்பு மற்றும் இலக்கண மனனமாகும்.
Title: தமிழ் இலக்கணம் கற்றலில் நான்காம் படிவ மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் (Problems Faced by Form Four Students in Tamil Grammar Learning)
Description:
Grammar is an important aspect of learning Tamil language.
This study aims to identify the problems faced by form 4 students in learning Tamil grammar.
This qualitative study uses semi-structured interviews to collect data from four secondary schools Tamil teachers with more than 15 years of teaching experience.
Thematic analysis of the data in Microsoft Word reveals that there are seven main problems that are encountered these by form 4 students in learning Tamil grammar: lack of print and electronic learning materials, inadequate teaching materials, students’ weakness in grammar, homework problems, uninteresting pedagogical activities, grammar characteristics of the language and grammar memorization.
In conclusion, the Malaysian Ministry of Education should take appropriate actions to solve these problems.
தமிழ்மொழிப் பாடம் கற்றலில் இலக்கணம் முக்கியப் பங்காற்றுகிறது.
நான்காம் படிவ மாணவர்கள் தமிழ் இலக்கணத்தைக் கற்பதில் எதிர்நோக்கும் சிக்கல்களைக் கண்டறிவது இவ்வாய்வின் நோக்கமாகும்.
பண்புசார் (Qualitative)அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆய்வில் அரைக்கட்டமைக்கப்பட்ட நேர்காணல் (Semi Structured Interview)மூலம் ஆய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டன.
இடைநிலைப்பள்ளியில் 15 ஆண்களுக்கு மேல் கற்பித்தல் அனுபவமிக்க நான்கு தமிழ் ஆசிரியர்கள் இவ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் கருப்பொருள்கள் Microsoft wordசெயலாக்கத்தின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
நான்காம் படிவ மாணவர்கள் தமிழ் இலக்கணத்தைக் கற்பதில் எதிர்நோக்கும் எட்டு சிக்கல்கள் இவ்வாய்வில் கண்டறியப்பட்டன.
அவை, இலக்கணப் பாடத்திற்கான துணைப்பொருள்கள் இல்லாமை, குறைவான மின்னியல் சார்ந்த பயிற்றுத் துணைப்பொருள், குறைந்த செயல்திறன் மிக்க பயிற்றுத் துணைப்பொருள்கள், மாணவர்களின் குறைந்த இலக்கணத் திறன், வீட்டுப்பாடம் செய்யாமை, தமிழாசிரியர்களின் ஆர்வமற்ற கற்பித்தல் நடவடிக்கைகள், இலக்கணத்தின் பண்பு மற்றும் இலக்கண மனனமாகும்.
Related Results
Thiruppattu Koorum Pangal
Thiruppattu Koorum Pangal
சுந்தரர் தேவாரத்தின் தமிழ் சிறப்பு முறை சுந்தரரின் தமிழ் புலமையை 'மிஞ்சு தமிழ்’ என்பார்கள். தமிழ்மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாய் வளர்ந்து கன்னித்தமிழாய், செந்தமிழாய...
Jezik i gramatološki prinos Lanosovićeve slavonske gramatike u kontekstu standardizacije hrvatskoga jezika
Jezik i gramatološki prinos Lanosovićeve slavonske gramatike u kontekstu standardizacije hrvatskoga jezika
The primary task of this paper was to present, describe and analyze all three editions of Fr. Marijan Lanosović’s grammar as comprehensively and systematically as possible. The gra...
Digital Text to Users Handwriting (தமிழ்)
Digital Text to Users Handwriting (தமிழ்)
Converting digital text to handwriting is a simple process because of the abundance of software and websites that do it, like texttohandwriting.com. The Text to Handwriting Convert...
Persepsi Mahasiswa Terhadap Pembelajaran English Grammar Pada Mata Kuliah Bahasa Inggris
Persepsi Mahasiswa Terhadap Pembelajaran English Grammar Pada Mata Kuliah Bahasa Inggris
This study focuses on knowing students' perceptions of learning English grammar in English courses; this study also discusses students' perceptions of the level of understanding an...
Teaching and Engaging International Students
Teaching and Engaging International Students
International student mobility has been increasingly subject to turbulences in politics, culture, economics, natural disasters, and public health. The new decade has witnessed an u...
PENGGUNAAN APLIKASI GRAMMAR TERHADAP SISWA SEBAGAI TEKNIK BELAJAR ERA REVOLUSI INDUSTRI 4.0
PENGGUNAAN APLIKASI GRAMMAR TERHADAP SISWA SEBAGAI TEKNIK BELAJAR ERA REVOLUSI INDUSTRI 4.0
The purpose of this study was to find out the effectiveness in using grammar application as learning technique in industry revolution 4.0. This study was a Quantitative Research wh...
Learning Grammar Strategies Using by Student of STIT Ibnu Rusyd Tanah Grogot (Metacognitive and Cognitive Strategies)
Learning Grammar Strategies Using by Student of STIT Ibnu Rusyd Tanah Grogot (Metacognitive and Cognitive Strategies)
This research was about the language learning strategies using student in bachelor degree to learn grammar. Grammar is the big issue for student to learning English as foreign lang...
IDENTIFYING BARRIERS IN E – LEARNING, A MEDICAL STUDENT’S PERSPECTIVE
IDENTIFYING BARRIERS IN E – LEARNING, A MEDICAL STUDENT’S PERSPECTIVE
Objective:
To recognize the barriers in different modes of e learning, from the medical student’s perspective during the period of Covid 19 pandemic.
Study Desi...

